கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு 2

1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் – கிறிஸ்துவுக்குள்

2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்- கிறிஸ்துவுக்குள்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்- கிறிஸ்துவுக்குள்

4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்- கிறிஸ்துவுக்குள்

5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார்- கிறிஸ்துவுக்குள்



kirisathuvukkul vazhum enakku

kirisathuvukkul vazhum enakku
eppothum vetrri undu 2

1. ennenna thunpam vanththalum nan kalangkitave matten
yar enna sonnalum nan sornththu pokamatten – kiristhuvukkul

2. en raja munne selkirar vetrrib pavani selkirar
kuruththolai kaiyil eduththu nan oosanna padiduven- kiristhuvukkul

3. saththanin athikaramellam en nesar pariththukkondar
siluvaiyil arainththuvittar kalale mithiththuvittar- kiristhuvukkul

4. bavangkal pokkivittar sapangkal neekkivittar
iyesuvin dhazhumbukalal sukamanen sukamanen- kiristhuvukkul

5. mekangkal naduvinile en nesar varappokirar
karambidiththu azhaiththus selvar kanneerellam thudaibbar- kiristhuvukkul